¡Sorpréndeme!

WORLD CUP 2019 IND VS PAK | இங்க பாருங்க.. மான்செஸ்டர் மைதானத்திற்கு யாரு போயிருக்கான்னு!

2019-06-16 3,394 Dailymotion



#worldcup2019

#wc2019

#indvspak

இந்தியா பாகிஸ்தான் நடுவேயான இன்றைய லீக் ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மற்றொரு பக்கம், நமது சினிமா ஸ்டார்கள், அனிருத் மற்றும், சிவகார்த்திகேயன் இருவரும், போட்டி நடைபெறும், மான்செஸ்டர், ஓல்டு டிராப்போர்டு மைதானத்தில் இருந்து இந்திய அணியை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

Anirudh Ravichander and Sivakarthikeyan watching India Pakistan cricket match from Manchester stadium.